Entries by admin

மேற்கு மாகாணத்தின் செயலாளாpன் செய்தி

மேற்கு மாகாணத்தில் முக்கியமான பல விடயங்களின் பொருப்பை ஏற்றுள்ள வீதிகள்இ போக்குவரத்துஇ கூட்டுரவூ அபிவிருத்தி  மற்றும்இசெயலத்தின்  செயலாளH என்ற வகையில் கடமைகள் பொறுப்பேற்று  இன்று வரை கடந்திருப்பது  மிகவூம் குறகிய ஒருமாத காலமாகும். வருடாந்த வரவூ செலவூ களந்துரையாடல் கூற்று  தொடHபாக வெளியிடப்படுகின்ற ஆவணம் தொடHபாக ஒரு குறிப்பினை வைத்திட கிடைத்திருக்கும் சந்தHபம் மிக்க பெருமிதமானது. முக்கியமாகவே சென்ற காலத்தின் போது அதிகமான பெறுபேறுகளை அடைந்த ஒரு அமைச்சாக திகழ்;ந்த இவ் அமைச்சின் வருடாந்த வரவூ செலவூக் […]

கௌரவ மேற்கு மாகாண முதல் அமைச்சாpன் செய்தி

அமைச்சு சாH செயற்பாடுகளின் போது என்றும் சாpயான வழிகாட்டலை செய்து வரும் மேற்கு மாகாண ஆளுனருக்கம்இ மாகாண முதல் அமைச்சா அவHகளக்கும்இ மாகாண சபையின் ஆளும் கட்சி மற்றும் எதிh கட்சி சாH அமைச்சHகள்இ உறுப்பினHகள் அனைவரை நான் இச் சந்தHபத்தின் போது நன்றி பரவசமான உணHவூடன் ஞாபகமூட்டுகிறேன். முக்கியமாகவேஎமது அமைச்சின் விடயப் பரப்பின் கீழ் மேற்கு மாகாணத்தினுள் மிகப் பெரும் பணியினை நிறைவேற்றுவதில் சாத்தியமுண்டு என நான் கறுதுகிறென் மேற்கு மாகாணத்தினுள் மக்களின் அவாகளது பொது […]

அமைச்சிற்குரிய பணிகள்

1.    மேல் மாகாணத்தினுள் இருக்கும் சீ மற்றும் டீ தரத்தை சார்ந்த வீதிகளை பராமரித்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல். 2.    உள்ளுராட்சி நிறுவனங்களை சார்ந்த வீதிகள் அபிவிருத்திக்கு தேவையான அறிவு மற்றும் தொழில்நுட்பத் துணையை பெற்றுக் கொடுத்தல்; மூலம் வருமானத்தை ஏற்படுத்தல். 3.    மேல் மாகாணத்தினுள் பதிவுப் பெற்றுள்ள வாகனங்கள் தொடர்பாக வருமான அனுமதிப் பத்திரங்கள் வழங்கல் மற்றும் பயணிகள் போக்குவரத்தை முறையாக நடைமுறைப் படுத்தல் பொருட்டான கொள்கைகள் திட்டமிடல் மற்றும் அதனை செயற்படுத்துவதில் கவனம் கொள்ளல். […]

Yammy desserts

Duis ornare, est at lobortis mollis, felis libero mollis orci vitae dictum lacus quis neque lectus vel neque. Aliquam ultrices erat lobortis.

Fresh bakery ideas

Vestibulum feugiat dolor molestie feugiat volutpat. Donec sed interdum ante, non varius justo. Aenean a orci egestas, lobortis mi in, congue justo. Fusce volutpat diam sapien, non consectetu.