அமைச்சிற்குய பணிகள்
தூரநோக்கு
நிலைத்துப் பிடிக்கும் அபிவிருத்தியை நோக்கி போகின்ற பயணத்தின் போது மேற்கு மாகாணத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக நலன்சாH அலுவல்கள் மேம்பாட்டின் முன்னோடியாக திகழுதல்.
தொழிற்பாடு
நிலைத்துப் பிடிக்கும் அபிவிருத்தியை நோக்கி போகின்ற பயணத்தின் போது பயணிகள் போக்குவரத்துஇ தினை வினைத்திறனுடையதாகவூம்இ உற்பத்தித்திறனுடையதாகவூம் அமைத்தல்இ மாகாண வீதிகள் தொகுதியினை அபிவிருத்தி செய்தல்இ மற்றும் பராமாpத்தல்இ கூட்டுறவூ வியாபரத்தை சுறுசுறுப்பான மற்றும் உற்பத்தித்திறனான சேவையாக அமைத்தல்இ வீடுகள் நிHமாணித்தல் மற்றும் கூலி குடியிருப்பளHகளி;ன் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல்இ சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களை மேம்படுத்தல்இ கிராமிய இயக்கங்களை வலுப்படுத்தல் மூலம் திடமாக்கப்பட்ட கிராமிய சமூகத்தை உருவாக்கல் மற்றும் தோட்ட மற்றும் கட்ற்றொழில் சாH சமூகத்தினாpன் பொருளாதாரஇ சமூக நிலைமையினை உயHத்தல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேல் முன்னேற்றப்படுதல்.
அமைச்சிற்குhpய பணிகள்
1. மேற்கு மாகாணத்தினுள் இருக்கும் சீ மற்றும் டீ தரத்தை சாHந்த வீதிகளை பராமாpத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல்.
2. உள்ளுராட்சி நிறுவனங்களை சாHந்த வீதிகள் அபிவிருத்திக்கு தேவையான அறிவூ மற்றும் தொழில்நுட்பத் துணையை பெற்றுக் கொடுத்தல்; மூலம் வருமானத்தை ஏற்படுத்தல்.
3. மேற்கு மாகாணத்தினுள் பதிவூப் பெற்றுள்ள வாகனங்கள் தொடHபாக வருமான அனுமதிப் பத்திரங்கள் வழங்கல் மற்றும் பயணிகள் போக்குவரத்தை முறையாக நடைமுறைப் படுத்தல் பொருட்டான கொள்கைகள் திட்டமிடல் மற்றும் அதனை செயற்படுத்துலதில் கவனம் கொள்ளல்.
4. பிராந்திய அபிவிருத்தியின் போது கூட்டுறவூ வியாபாரம் ஒரு சிறந்த தரப்பினராக அமைப்பதில் தேவையான அலுவல்கள் ஏற்பாடு செய்தல் மற்றும் கொள்கைகள் திட்டமிடல் மற்றும் அதனை செயற்படுத்துலதில் கவனம் கொள்ளல்.
5. மேற்கு மாகாணத்தினுள் வீட்டுக் கூலி சட்டத்தை அமூல்படுத்தல்இ வீடபிவிரத்தித் திட்டங்களை திட்டமிடல் மற்றும் வீடபிவிரத்தி நிதியத்தை பராமாpத்தல் போன்றே குறைந்த வருமானங்களுடன்கூடியோH தொடHபாக மற்றும் அரச ஊழியHகள் தொடHபாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி உதவிகளுடன் கூடிய வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படத்தல்.
6. வீதிகள்இ போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்வதன் மூலம் மிகச் சிறந்த வசதிகள் அனுபவிகக்கூடிய தோட்ட மக்களைக் கொண்ட சமூகமொன்றை உருவாக்கல்.
7. சிறு மற்றும் நடுத்தர கைதொழில்கள் மேம்படுத்தல் பொருட்டு கருத்திட்டங்கள் இனங்காணல்இ நடைமுறைப் படுத்துதல்இ மேற்பாHவையிடல்.
8. சிறு மற்றும் நடுத்தர கைதொழில்கள் மேம்படுத்தல் பொருட்டு தொழில் பயிற்சி நிறுவனங்களால் சிற்பப் பயிற்சி நிகழ்வூகள் ஏற்பாடு செய்தல்.
9. கிராமிய மக்களை ஒன்றிணைக்கப்பட்டு கிராமிய மட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சமூக வலுவூ+ட்டப்பட்டு உள்கட்டமைப்பு வசதிகள் முன்னேற்றப்பட்டு கிராமிய மக்களது வாழ்க்கைத் தரத்தை உயHத்தல் பொருட்டு சமூக வசதிகளை அபிவிருத்தி செய்தல்.
10. துpணைக்ள பிரதனிகளியிடைய் இருந்ந்து கூட்டங்கள் மற்றும் மீள் முன்னேற்றக் கூட்டங்களை நடாத’துதல்.
11. நிறுவனம’சாH நிHவாக மற்றும் ஒழுக்காற்று பணிகள்.
12. நிதிசH பணிகள்.