தொடர்பு கொள்வதற்குத் தகவல்கள்

பெயர் பதவி தொலைபேசி இலக்க்கம் பக்ஸ் இலக்கம்
திருமதி ஆர் .எஸ்.தம்பரகே உதவிச் செயலாளர் 011-2092755
செல்வி பி.ஐ. திக்மாதுகொட உதவிச் செயலாளர் 0112092754

பொறுப்புக்களும் கடமைகளும்

  • அமைச்சின் விடயப் பரப்பின் கீழ் காணப்படும் வீதி விடயங்களுக்கு உரிய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தாபன அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒழுங்கமைப்புச் செய்தல்.
  • அமைச்சின் விடயப் பரப்பின் கீழ் காணப்படும் கூட்டுறவு விடயத்திற்கு உரியதாக கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் மற்றும் கூட்டுறவு ஆணைக்குழுச் சபையின் தாபன அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒழுங்கமைப்புச் செய்தல்.
  • அமைச்சின் விடயப் பரப்பின் கீழ் காணப்படும் கைத்தொழில் விடயத்திற்கு உரியதாகக் கைத்தொழில் திணைக்களத்தின் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின்  தாபன அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒழுங்கமைப்புச் செய்தல்.
  • அமைச்சின் விடயப் பரப்பின் கீழ் காணப்படும் வீடமைப்பு விடயத்திற்கு உரிய வீடமைப்பு ஆணையாளர் திணைக்களத்தின் தாபன அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒழுங்கமைப்புச் செய்தல்.