திட்டமிடல் பிரிவு

தொடர்பு கொள்வதற்கு உரிய விபரங்கள்

பெயர் பதவி தொலைபேசி இலக்கம் பக்ஸ் இலக்கம்
திருமதி துஷாரி மஞ்சுளா விலேகொட முதலி பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல்) 011-2092756 011-2092733
திருமதி  எஸ். என். ஆரியரத்ன உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல் )  011-2092750  011-2092733
திருமதி ஜே.ஜி.பீ.டி. ஜயசிங்க உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல் ) 011-2092740 011-2092733

பொறுப்புக்களும் கடமைகளும்

 • மாகாண குறித்த அபிவிருத்தி மானிய மற்றும் மாகாண அபிவிருத்தி மானிய விடயங்களுக்கு உரிய செயற்றிட்டங்களை அங்கீகரித்த்தல்.
 • மத்தியகால தாபன பலாபலன் அமைப்பினைத் தயாரித்தல்.
 • ஐந்து வருட அபிவிருத்தி திட்டத்தினை தயாரித்தல்..
 • வருடாந்த அபிவிருத்தி திட்டத்தினை தயாரித்தல்.
 • நடைமுறை திட்டத்தினைத் தயாரித்தல்.
 • எதிர்வரும் வருடத்திற்காக மூலதனச் செலவு மதிப்பீட்டினைத் தயாரித்தல்.
 • நிதியத்தின் மார்க்கங்கள் –
  • மாகாண அபிவிருத்தி மானிய நிகழ்ச்சித் திட்டம்.
  • மாகாண குறித்த அபிவிருத்தி மானிய நிகழ்ச்சித் திட்டத்தினைத் திட்டமிடல்.
  • குறைநிரப்பு மதிப்பீடு

மேற் கூறப்பட்ட நிதி மார்க்கங்களின் கீழ் செயற்றிட்டப் பிரேரணைகளை இணங்கண்டு அந்தச் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக தேவையான நடவடிக்கைகளைத் தயாரித்தல். மற்றும் அச் செயற்றிட்ங்களின் பரிசோதனை அத்துடன் மீள்பார்வை நடவடிக்கை..

 

 • மக்கள் பிரதிநிதிகளுடன் இணைப்பு நடவடக்கை.
 • ஆலோசனைச் செயற்குழுக் கூட்டங்கள் மற்றும் சபை வினாக்களுக்கு அறிக்கைகள் மற்றும் பதில் வழங்குதல்.
 • நிதியத்தின் நிதி மார்க்கங்கள்-
 • பொது நிதியம்
 • பன்முகப்படுத்தப்பட்ட மானியம்
 • விசேடசெயற்றிட்டம்
 • நெகிழ்ச்சி ஏற்பாடு
 • பின்தங்கிய கிராம அபிவிருத்திச் செயற்றிட்டம்.
 • விசேட இனங் காணப்பட்ட கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி பின்தங்கிய கிராமங்களை மேம்படுத்தும் செயற்றிட்டம்.
 • அமைச்சின் செயலாளரின் செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தின் கீழ் மேல் மாகாணத்தின் பிரதம செயலாளர் காரியாலயத்தினால் அங்கீகரிக்கப்பட்டு கிடைக்கப் பெறும் செயற்றிட்டங்களை நடைமுறைப் படுத்துதல் மற்றும் மேற் பார்வை செய்தல் மற்றும் மீள்பார்வை செய்தல்.
 • 2017 வருடத்தின் வறுமையினை ஒழிக்கும்  நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு  அங்கீகரிக்கப்பட்ட செயற்றிட்டங்களை 03 மாவட்டங்களிலும் நடைமுறைப் படுத்துதல் மற்றும் மேற்பார்வை செய்தல்.
 • அமைச்சின் வரவு செலவுத் திட்டப் புத்தகத்தினைத் தயாரித்தல்..
 • கணக்காய்வு அறிக்கைகளுக்கு பதிலினைப் பெற்றுக் கொடுத்தல்.
 • செயற்றிட்டங்கள் தொடர்பான அமைச்சரவைப் பத்திரங்களைத் தயாரித்தல்.
 • செயற்றிட்ட அறிக்கைகளைத் தயாரித்தல்.
 • மாதாந்த செயற்றிட்ட முன்னேற்றம் தொடர்பாக பரிசோதித்துப் பார்த்ததல்.
 • செயற்றிட்டங்கள் தொடர்பாக தகவல் அமைப்பினை நாளாந்தம் ஒழுங்குபடுத்துத்தல்.
 • செயற்றிட்டங்கள் தொடர்பான ஒதுக்கீட்டு ஏட்டினை நாளாந்தம் பேணிச் செல்லுதல்.
 • வருடாந்தம் அமைச்சுக்கு கிடைக்கும் எல்லாக் கட்டுநிதிகளின் கீழ் நடைமுறைப் படுத்தப்படும் செயற்றிட்டங்களின் எண்ணிக்கை
 • 2000, 2500 அளவாகுவதுடன் அவை தொடர்பாக  வருட இறுதியில்  முன்னேற்ற மதிப்பீட்டினை நடாத்துதல்.
 • மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் ,பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் பங்கு பற்றுதல் மற்றும் அங்கு ஏற்படும் பிர்ச்சினைகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்தல்.
 • மத்திய அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் அமைச்சுக்கு உரிய செயற்றிட்டங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுத்தல்.
 • மாதாந்த முன்னேற்றக் கூட்டங்களை நடத்துதல்.
 • பூச்சிய அளவு வரவு செலவுத் திட்ட அறிக்கையினை  மாதாந்தம் தயாரித்தல்  மற்றும் பிரதம செயலாளருக்கு  மற்றும் நிதி ஆணைக் குழுவிற்கு முன் வைத்தல்.
 • பிரதம செயலாளர் காரியாலயம் மற்றும் ஜனாதிபதி காரியாலயத்தின் மூலம் இடைக்கிடையே பணிக்கப்படும் விசேட செயற்றிட்டங்களை நடை முறைப்படுத்தல். உதாரணம். :-போதைப்  பொருள்  விசேட  நிகழ்ச்சித் திட்டம்.
 • அமைச்சின் கீழ் காணப்படும் தாபனங்களான  மாகாண அபிவிருத்தி அதிகார சபை, பயணிகள் போக்குவரத்து அதிகார  சபை ,கைத்தொழில் அபிவிருத்தி அதிகார  சபைகளின் மூலம் நடை முறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்களின் இணைப்பு நடவடி​க்கை மற்றும்  மீள்பார்வை நடவடிக்கை.
 • கைத்தொழில் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் போன்ற  திணைக்களங்களின் மூலம் நடை முறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்களின் இணைப்பு நடவடி​க்கை, மேற்பார்வை மற்றும்  மீள்பார்வை நடவடிக்கை.

 

 • எல்லா அதிகார சபைகளினாலும் நடைமுறைப்படுத்தப்படும் எல்லாச் செயற்றிட்டங்களினதும் பட்டியல்களை பரிசோதித்துப் பார்த்து சிபார்சுகளுடன் கொடுப்பனவு நடவடிக்கைக்காக முன் வைத்தல்.