கிராம அபிவிருத்திப் பிரிவு  

தொடர்பு கொள்ள வேண்டிய விபரம்

பெயர் பதவி தொலைபேசி இலக்க்கம் பக்ஸ் இலக்கம்
திருமதி ஆர்.எம். தினேஷா பி. குமாரி கிராம அபிவிருத்திப் பணிப்பாளர் (பதில் கடமை) 011-2092753 011-2092736

பொறுப்புக்களும் கடமைகளும்

  • கிராம அபிவிருத்திச் சங்கம் /பெண்கள் கிராம அபிவிருத்திச் சங்கங்களை ஸ்தாபித்தல், பதிவு செய்தல் பேணிச் செல்லுதல்.
  • கிராம அபிவிருத்தி பிரதேச அதிகார சபைகளை ஒழுங்கு செய்தல் மற்றும் பேணிச் செல்லுதல்..
  • கிராம அபிவிருத்தி மாவட்ட அதிகார சபைகளை ஒழுங்கு செய்தல், ஸ்தாபித்தல் மற்றும் பேணிச் செல்லுதல்.
  • கிராம அபிவிருத்தி மாகாண அதிகார சபைகளை ஒழுங்கு செய்தல், ஸ்தாபித்தல் மற்றும் பேணிச் செல்லுதல்.
  • பெண்கள் மேம்பாட்டு பயிற்சி நிலையத்தினை ஸ்தாபித்தல் மற்றும் பேணிச் செல்லுதல்.
  • கிராம அபிவிருத்திக்காக நிகழ்ச்சித் திட்டங்களை திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்துதல்.
  • கிராம அபிவிருத்தி நியதிச் சட்டத்திற்கு இணங்க கிராம அபிவிருத்திக்கு ஆக  ஸ்தாபிக்கப்படும் அரச மற்றும் அரசு ஏற்றுக்கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு   அரச சார்பற்ற  நிறுவனங்களுடன் தேவையான சந்தர்ப்பங்களில்  இணைப்பினை ஏற்றுக் கொள்ளுதல்.
  • மாகாண கிராம அபிவிருத்தி நிதியத்தினை ஸ்தாபித்தல்  மற்றும் பேணிச் செல்லுதல்.
  • கிராம அபிவிருத்திக்காக கிராம அபிவிருத்தி  சங்கங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் கிராமிய சேமிப்பு , வைப்புச் சேகரிப்பு, முதலீடு மற்றும் கடன் வழங்குதல்  அத்துடன் மேம்பாடு தொடர்பான நடவடிக்கைகளின் முகாமைத்துவம் மற்றும் மேற்பார்வை நடவடிக்கை.
  • கிராம அபிவிருத்தி நியதிச்சட்டத்திற்கு இணங்க கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் ( உதாரணம்:- சங்க மண்டபம், உபகரணங்கள், கூடாரம், கதிரைகள் ஆகியன )  ஏதாவது  அசையும் அல்லது அசையா சொத்து ஒன்றினைக் கொள்வனவு செய்வதற்காகு  ​  பயன்பெற  குத்தகைக்கு அல்லது  வாடகைக்கு வழங்குவதற்கு அல்லது எடுப்பதற்கு, அடகு வைப்பதற்கு, விற்பதற்கு அல்லது வேறு முறையில்  விடுவிப்பதற்காக ஒத்துளைப்பு நல்குதல்.