1. கிராம அபிவிருத்த சங்கங்களை பதிவு செய்தல் மற்றும் இயங்கச் செய்தல்.
  2. கூட்டுறவுச் சங்கங்களைப் பதிவு செய்தல்.
  3. கூட்டுறவு சங்க அலுவலகர்களை நியமித்தல் / இடம் மாற்றுதல் / பதவி உயர்த்துதல்.
  4. பதிவு செய்யப்பட்ட எல்லா வாகனங்களுக்காகவும் இறைவரி அனுமதிப் பத்திரம் வழங்குதல்.
  5. குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக வீட்டினைக் கட்டுவதற்காக பொருள் உதவி மற்றும் நிதி உதவி வழங்குதல்.
  6. வியாபார பெயர்களைப் பதிவு செய்தல்.