அமைச்சிற்குரிய பணிகள்
1. மேல் மாகாணத்தினுள் இருக்கும் சீ மற்றும் டீ தரத்தை சார்ந்த வீதிகளை பராமரித்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல்.
2. உள்ளுராட்சி நிறுவனங்களை சார்ந்த வீதிகள் அபிவிருத்திக்கு தேவையான அறிவு மற்றும் தொழில்நுட்பத் துணையை பெற்றுக் கொடுத்தல்; மூலம் வருமானத்தை ஏற்படுத்தல்.
3. மேல் மாகாணத்தினுள் பதிவுப் பெற்றுள்ள வாகனங்கள் தொடர்பாக வருமான அனுமதிப் பத்திரங்கள் வழங்கல் மற்றும் பயணிகள் போக்குவரத்தை முறையாக நடைமுறைப் படுத்தல் பொருட்டான கொள்கைகள் திட்டமிடல் மற்றும் அதனை செயற்படுத்துவதில் கவனம் கொள்ளல்.
4. பிராந்திய அபிவிருத்தியின் போது கூட்டுறவு வியாபாரம் ஒரு சிறந்த தரப்பினராக அமைப்பதில் தேவையான அலுவல்கள் ஏற்பாடு செய்தல் மற்றும் கொள்கைகள் திட்டமிடல் மற்றும் அதனை செயற்படுத்துவதில் கவனம் கொள்ளல்.
5. மேல் மாகாணத்தினுள் வீட்டுக் கூலி சட்டத்தை அமுல்படுத்தல் வீடுஅபிவிருத்தித் திட்டங்களை திட்டமிடல் மற்றும் வீடு அபிவிருத்தி நிதியத்தை பராமரித்தல் போன்றே குறைந்த வருமானங்களுடன் கூடியோர் தொடர்பாக மற்றும் அரச ஊழியர்கள் தொடர்பாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி உதவிகளுடன் கூடிய வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
6. வீதிகள், போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்வதன் மூலம் மிகச் சிறந்த வசதிகள் அனுபவிகக்கூடிய தோட்ட மக்களைக் கொண்ட சமூக மொன்றை உருவாக்கல்.
7. சிறு மற்றும் நடுத்தர கைதொழில்கள் மேம்படுத்தல் பொருட்டு கருத்திட்டங்கள் இனங்காணல் நடைமுறைப் படுத்துதல் மேற்பார்வையிடல்.
8. சிறிய மற்றும் நடுத்தர கைதொழில்கள் மேம்படுத்தல் பொருட்டு தொழில் பயிற்சி நிறுவனங்களால் சிற்பப் பயிற்சி நிகழ்வுகள் ஏற்பாடு செய்தல்.
9. கிராமிய மக்களை ஒன்றிணைக்கப்பட்டு கிராமிய மட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சமூக வலுவூட்டப்பட்டு உள்கட்டமைப்பு வசதிகள் முன்னேற்றப்பட்டு கிராமிய மக்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல் பொருட்டு சமூக வசதிகளை அபிவிருத்தி செய்தல்.
10. திணைக்களத் தலைவர்களின் கூட்டங்கள் மற்றும் மீள் முன்னேற்றக் கூட்டங்களை நடாத்துதல்.
11. நிறுவனம்’சார் நிர்வாக மற்றும் ஒழுக்காற்று பணிகள்.
12. நிதிசார் பணிகள்.










Users Today : 1
This Month : 2564
Total Users : 81920
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!