மேற்கு மாகாணத்தின் செயலாளாpன் செய்தி

மேற்கு மாகாணத்தில் முக்கியமான பல விடயங்களின் பொருப்பை ஏற்றுள்ள வீதிகள்இ போக்குவரத்துஇ கூட்டுரவூ அபிவிருத்தி  மற்றும்இசெயலத்தின்  செயலாளH என்ற வகையில் கடமைகள் பொறுப்பேற்று  இன்று வரை கடந்திருப்பது  மிகவூம் குறகிய ஒருமாத காலமாகும். வருடாந்த வரவூ செலவூ களந்துரையாடல் கூற்று  தொடHபாக வெளியிடப்படுகின்ற ஆவணம் தொடHபாக ஒரு குறிப்பினை வைத்திட கிடைத்திருக்கும் சந்தHபம் மிக்க பெருமிதமானது. முக்கியமாகவே சென்ற காலத்தின் போது அதிகமான பெறுபேறுகளை அடைந்த ஒரு அமைச்சாக திகழ்;ந்த இவ் அமைச்சின் வருடாந்த வரவூ செலவூக் கூற்று தொடHடுபாக ஒரு கிற்ப்பினை வைத்திட கடைத்த சந்தHபபும் பெருமிதமானது. முக்கியமாகவே சென்ற வருடத்தின் போது அதிக முன்நேற்றத்தை அடைந்த அமைச்சு என்ற வகையில்  இவ் அமைச்சில் காணப்பட்;ட இவ் அமைச்சின் என்னிடம்;;;;; பொறுப்பளிக்கப்பட்டமை எனக்கு பெருமிதமான கௌரவமாகும். சேன்ற  வருடத்தின் போது எம்மிடம் வழங்பட்ட நிHவாக கடமைகள்  என்னிடம் வழங்கப்பட்மை தொடHபாக  என்னிடம் காட்டப்பட்டுள்ள நம்பிக்கை தொடHபாக விடயப் பொருப்பு அமைச்சH உட்பட ஏனைய நிHவாக பிhpவூகளிடம் எனது நன்றியினை வழங்குகின்றேன்.
இவ் அமைச்சின் விடயங்கள் ஊடாக மாகாணத்தின் மக்களுக்கு உணயHதரமான சேவையினை வழங்கிடும் எதிHபாHக்கப்புடும் 2017 ஆம் ஆண்டிலும் பல விதமான நிகல்ச்சிகளை நடாத்துவதற்கு விடையப் பொறுப்புடைடைய அமைச்சH அவHகளின் வழி காட்டலின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது. முhகாணத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் உயHத்திடும் எண்ணத்துடன் வீதிகள் அபிவிருத்தி செய்திடும் நோக்கத்துடன் மிகவூம் முக்கியமான கவனத்தைக் கொண்டு செயற்படுவதோடு இதன் போது சீ மறடறும் டீ தரத்தலான வீதிகள்இ பெருந் தோட்ட வீதிகள் அபிவிருத்தி மற்றும் மாகாணத்தின் கிராமிய வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும். இவ்வாராகவே சமூக மூல எற்பாடுகளை வலுப்படுத்தல் மற்றும் கிராமிய பொருளாதார செயற்பாடுகள் வலுப்படுத்தும் முயற்சிகளும் கிராமிய பொருளாதார செயற்பாடுகள் முன்னெடுக்கும் செய்பா:களும் நடைபெற்று வருகின்றன. இவ்வறே கிராமிய கைத்தொழிலாளHகளட மற்றும் குறைந்த வருமானத்துடனோH மற்றும் சுய தொழிலாளHகள் என்பவோhpன் அன்றாண்ட வருமாணத்தை உயHத்தல் பொருட்டு பலவிதமான ஒதவிகள் மற்றும் ஒத்துழைப்புகள் வழங்குவதன் மூலம் இவHகளுக்கு துணையளளிப்பதும்இ அறிவூ மற்றும் திறன் சாH ஞானத்தை பெற்றுக் கொடுப்பதும் இதன் மூலம் செய்யப்படுகிறது. இதன் மூலம் இவHகளின் வாழடகை தரத்தை உயHத்துவதற்கே எதிHபாHக்கப்படுகிறது. ஆதனால் இவHகளை நாட்டின் பொருளாதாரத்திடம் இயல்பாக சேHக்கப்பட்டு நாட்டை முன் கொண்டு வருவதே எமது எதிHபாHப்பாகும்.
மாகாணம்சாH மக்களது இல்லரத் தேவையினை பூHத்தி செய்கின்ற போது கறுதத் தக்க பங்களிப்பினை இவ் அமைச்சினால் வழங்கப்படும் அதே சமயம் கூலி வீடு வாசி மக்கள்கள் தொடHபாகவூம் பாhpய பணியை அமைச்சு நிறைவேற்றி வருகிறது. இற்வாறே கூட்டுறவூ அபிவிருத்தி செயறடபாடுகள் மற்றும் வியாபார செயற்பாடுகள்இ வHத்தகப் பெயH பதிவூ உட்பட வழங்கப்பட்டுள்ள தொ;புப்பட்ட வி;டயங்கள் தொடHபாகவூம் மிக்கப் பொறுப்புடன் செயட்பட்டு வருகிறௌம்.
இவ் அனைத்து விடயங்களை வெற்pறக்கரமான முறையில் அதை;துக் கொள்கின்ற போது விடையப் பொறுப்பு கௌரவ அமைச்சH அவHகளின் வழிகாட்டல் மற்றும் துணை பெரும் பக்கபலமாகவே இருந்த ஆலோசனை குழுவின் குழுவின் எண்ணங்களையூம் பெருமிதமானதாகவே கறுதுகிறேன். இவ்வாறே எனது அமைச்சில் இனைத்துள்ள உத்தியோகத்தHகளிடமிருந்தும் கிடைக்கிடைத்திருக்கும் முனையை நான் பாராட்டிட விரும்புகிறேன்.
எம். கே. கே. ரசிகா அபேவீர
வீதிகள்இ போக்குவரத்துஇ கூட்டுறவூ அபிவிருத்தி மற்றும் வHத்தகஇ வீடுகள் மற்றும் நிHமாணிப்புஇ பெருந்தோட்ட உள்கட்டமைப்பு வசதிகள்இ கைத்தொழில் மற்றும் கிராம அபிவிருத்தி பற்றிய அமைச்சு– மேற்கு மாகாணம்

கௌரவ மேற்கு மாகாண முதல் அமைச்சாpன் செய்தி

அமைச்சு சாH செயற்பாடுகளின் போது என்றும் சாpயான வழிகாட்டலை செய்து வரும் மேற்கு மாகாண ஆளுனருக்கம்இ மாகாண முதல் அமைச்சா அவHகளக்கும்இ மாகாண சபையின் ஆளும் கட்சி மற்றும் எதிh கட்சி சாH அமைச்சHகள்இ உறுப்பினHகள் அனைவரை நான் இச் சந்தHபத்தின் போது நன்றி பரவசமான உணHவூடன் ஞாபகமூட்டுகிறேன்.
முக்கியமாகவேஎமது அமைச்சின் விடயப் பரப்பின் கீழ் மேற்கு மாகாணத்தினுள் மிகப் பெரும் பணியினை நிறைவேற்றுவதில் சாத்தியமுண்டு என நான் கறுதுகிறென் மேற்கு மாகாணத்தினுள் மக்களின் அவாகளது பொது வாழ்வினை கட்டடியெழுப்பல் பொருட்டு பலதரப்பட்ட இடைவெளிகள் ஊடாக மக்களது அன்றாண்ட வாழ்க்கைகு தெவையான வசதிகள் வழங்கல் மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பல் பொருட்டு எமக்கு பங்களித்திட இயலுமானமை நான் பெற்ற வெற்றியாக இருக்கின்ற அதே சமயம் எதிH வரகின்ற காலக்கட்ட்டத்தின் போது அமைச்சினால் நிறைவேற்றிடக்கூடிய இச் சேவைகளை மேலும் பரவலாக்கல் எனது நொக்கமாகும். அவ்வாரே வீதிகள் வீதிகள் தொகுதியினை காலக்கட்டத்திற்கு ஏற்றப்படியாக முறையாகஇ திட்டவட்டமான முறையில் அமைச்சல் மற்றும் பராமாpத்தல் செய்திட வேஒ;டும். மேற்க மாகாணத்தினுள் 12இ500 நேரடி தொழில் வாய்ப்பக்கள் வழங்கப்பட்டு இலங்கை பொருளாதாரத்தினுள் போன்றே பொது மக்கிளின் வாழ்வினுள்ளும் அன்று முதல் இன்று வரை மகத்தான பணியை ஈடேட்றப்பட்டு வருகின கூட்டுறச் சங்கமும் நிகழ்காலத்திற்கு பொருந்து கின்ற விதமாக மீளமைக்கப்பட்டு பராமாpத்துப் பொவது அவசியம்.
மேற்க மாகாணத்தினுள் நிரந்தரமான வீடொன்று இல்லாமல் இருக்கின்ற அவவாறேஇ அறை குறையாக நிHமானிததிடப்பட்டுள்ள வீட்டாளHகளுக்கு வழங்கக் கூடிய சலுகைகள் பெற்று கொடுக்கப்பட்டு அவHகளின் வால்கை நிழையை முன் கொண்டு வரும் சவாலும் எம் அமைமச்சடம் இருப்தோடு எதிH வரும் வருடத்தினுள் எதிH வரும் வருடத்தினுள் மேற் கூறிய மக்களின் எதிHபாHப்புக்களை மேற்கு மாகாண கௌரவ உறுப்பினHகள் எண்ணங்கள் ம்றும் பிரேரணைகள் என்பவற்றை மூலம் சுறுசுறுப்பான முறையிலும்இ விளைவூத்திறனுடையதாகவூம் நிறைவேற்றிட செய் முறையிலயே பங்களித்திட நான் விரும்புகிறென்இ
அது மா;திரமல்ல போக்குவரத்து சேவையினை முன்னெடுப்பதற்கும்இ பெருந்தோட் உள்கட்டமைப்பு வசதிகள் மேமம்படுத்துவதற்கும் போன்றே கைதொழில் துறையை கட்டியெழுப்புவதற்கும் இ மேற்கு மாகாணம் சாH புதிய புனைவாளHகளைன் ஆக்கங்களை இனங்கண்டுஈ தெனை நவீனமயமாக்கப்பட்டுஇ நல்லதோh எதிhகாலம் தொடHபாக அரசியல் அதிகாரம் மற்றும் மாகாண சலைசாH மக்களுடன் எதிH போவதற்கு செயற்படுவதன் மூலம் எதிH வருகின்ற முன் செல்வற்காக செயற்படுதன் டூலம் எதிH வர்; வருடத்தினுள் நடை முறைப் படுகின்ற எனது எண்ணங்காளாகவே கறுதலாம
இவ் அமைச்சின் அலுவல்களை வெற்றியான முறையில் அமைத்துக்கொள்ளல்  பொருட்டு துணை வழங்கிய அனைவருக்கும் எனது  மனமனHந்த நன்றியை வழங்குகின்றேன்.

லலித் வனிகரத்ன
வீதிகள்இ போக்குவரத்துஇ கூட்டுறவூ அபிவிருத்தி மற்றும் வHத்தகஇ வீடுகள் மற்றும் நிHமாணிப்புஇ பெருந்தோட்ட உள்கட்டமைப்பு வசதிகள்இ கைத்தொழில் மற்றும் கிராம அபிவிருத்தி பற்றிய அமைச்சு– மேற்கு மாகாணம்
;

அமைச்சிற்குரிய பணிகள்

1.    மேல் மாகாணத்தினுள் இருக்கும் சீ மற்றும் டீ தரத்தை சார்ந்த வீதிகளை பராமரித்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல்.

2.    உள்ளுராட்சி நிறுவனங்களை சார்ந்த வீதிகள் அபிவிருத்திக்கு தேவையான அறிவு மற்றும் தொழில்நுட்பத் துணையை பெற்றுக் கொடுத்தல்; மூலம் வருமானத்தை ஏற்படுத்தல்.

3.    மேல் மாகாணத்தினுள் பதிவுப் பெற்றுள்ள வாகனங்கள் தொடர்பாக வருமான அனுமதிப் பத்திரங்கள் வழங்கல் மற்றும் பயணிகள் போக்குவரத்தை முறையாக நடைமுறைப் படுத்தல் பொருட்டான கொள்கைகள் திட்டமிடல் மற்றும் அதனை செயற்படுத்துவதில் கவனம் கொள்ளல்.

4.    பிராந்திய அபிவிருத்தியின் போது கூட்டுறவு வியாபாரம் ஒரு சிறந்த தரப்பினராக அமைப்பதில் தேவையான அலுவல்கள் ஏற்பாடு செய்தல் மற்றும் கொள்கைகள் திட்டமிடல் மற்றும் அதனை செயற்படுத்துவதில் கவனம் கொள்ளல்.

5.    மேல் மாகாணத்தினுள் வீட்டுக் கூலி சட்டத்தை அமுல்படுத்தல் வீடுஅபிவிருத்தித் திட்டங்களை திட்டமிடல் மற்றும் வீடு அபிவிருத்தி நிதியத்தை பராமரித்தல் போன்றே குறைந்த வருமானங்களுடன் கூடியோர் தொடர்பாக மற்றும் அரச ஊழியர்கள் தொடர்பாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி உதவிகளுடன் கூடிய வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.

6.    வீதிகள், போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்வதன் மூலம் மிகச் சிறந்த வசதிகள் அனுபவிகக்கூடிய தோட்ட மக்களைக் கொண்ட சமூக மொன்றை உருவாக்கல்.

7.    சிறு மற்றும் நடுத்தர கைதொழில்கள் மேம்படுத்தல் பொருட்டு கருத்திட்டங்கள் இனங்காணல் நடைமுறைப் படுத்துதல் மேற்பார்வையிடல்.

8.    சிறிய மற்றும் நடுத்தர கைதொழில்கள் மேம்படுத்தல் பொருட்டு தொழில் பயிற்சி நிறுவனங்களால் சிற்பப் பயிற்சி நிகழ்வுகள் ஏற்பாடு செய்தல்.

9.    கிராமிய மக்களை ஒன்றிணைக்கப்பட்டு கிராமிய மட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சமூக வலுவூட்டப்பட்டு உள்கட்டமைப்பு வசதிகள் முன்னேற்றப்பட்டு கிராமிய மக்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல் பொருட்டு சமூக வசதிகளை அபிவிருத்தி செய்தல்.

10.    திணைக்களத் தலைவர்களின்  கூட்டங்கள் மற்றும் மீள் முன்னேற்றக் கூட்டங்களை நடாத்துதல்.

11.    நிறுவனம்’சார் நிர்வாக மற்றும் ஒழுக்காற்று பணிகள்.

12.    நிதிசார் பணிகள்.